Home/செய்திகள்/குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து விழுந்து பலி..!!
குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து விழுந்து பலி..!!
03:11 PM Jul 14, 2025 IST
Share
உதகை: நீலகிரி குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். உபதலையைச் சேர்ந்த மேரி ரெபல்லோ (53), பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.