Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் விடுமுறையையொட்டி குமரியில் 34,000 பேர் வள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்!!

குமரி: குமரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 34,000 பேர் படகில் சென்று வள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். 34,000 பேர் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி கூண்டு பாலத்தை பார்த்து ரசித்தனர்.