Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு!!

காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரித்துள்ளது. அடையாறு ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியாக தொடர்கிறது.