மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் வருவாய்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சிறப்பு வட்டாட்சியராக பணிபுரிந்த ஆர்.ரங்கராஜனின் ஓய்வூதியப் பலன்களை நீதிமன்றம் உத்தரவிட்டு தரவில்லை என வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் வி.ராஜாராமன் வரும் 17ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement


