சென்னை: கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பின்படி குழந்தைகளுக்கு 15 கோடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, 10,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூ.15 கோடியில் இணையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் திறன் பயிற்சி அறிவிப்பை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
+
Advertisement