Home/செய்திகள்/சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம்!
சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம்!
03:48 PM Apr 22, 2024 IST
Share
டெல்லி: போட்டியின்றி சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 8 வேட்பாளர்களின் மனுக்களை திட்டமிட்டு பாஜக வாபஸ் பெறச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.