Home/செய்திகள்/பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி
பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி
04:01 PM Jul 13, 2024 IST
Share
டெஹ்ராடூன் :பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. உத்தராகண்டில் இடைத்தேர்தல் நடந்த பத்ரிநாத், மங்களூர் ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.