சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு கட்சியில் கூடுதல் பதவி வழங்கப்பட்டுள்ளது.வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக எஸ்.சி பிரிவில் ஆலோசனை குழு உறுப்பினராக தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement