Home/செய்திகள்/டிச.3ல் முதல்வரை சந்திக்கிறது காங். பேச்சுவார்த்தை குழு
டிச.3ல் முதல்வரை சந்திக்கிறது காங். பேச்சுவார்த்தை குழு
07:02 PM Dec 01, 2025 IST
Share
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு டிச.3ல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் செல்வப்பெருந்தகை உள்பட காங். குழுவினர் முதல்வரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.