திருவனந்தபுரம்: கேரளா வந்துள்ள குடியரசு தலைவரின் ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கேரளா வந்துள்ளார்.
+
Advertisement