2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் பொதுச் சபை கூட்டத்தில் முறைப்படி அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விரும்பும் இந்தியா அதற்கான முதல்படியாக காமன்வெல்த் போட்டிகளை பார்க்கிறது.
+
Advertisement


