சென்னை: பிரசித்தி பெற்ற கோயில்களில் தரிசன பதிவுக்கு பயோமெட்ரிக் OR முறையை கொண்டு வரக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்துசமய அறநிலையத் துறை செயலர் மற்றும் ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.மேலும், 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement