Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ. 1,754-க்கு விற்பனை

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.