கொலம்பியா : கொலம்பியாவில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவில் காலி நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர். காலியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.
+
Advertisement