Home/செய்திகள்/அந்தியூர் அருகே கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி உயிரிழப்பு!
அந்தியூர் அருகே கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி உயிரிழப்பு!
05:51 PM Nov 10, 2025 IST
Share
ஈரோடு: அந்தியூர் அருகே லாரியில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவன், மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (19), காமராஜர் நகரைச் சேர்ந்த சௌபர்ணிகா (19) இருவரும் உயிரிழந்துள்ளனர்.