Home/செய்திகள்/மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
07:08 PM Sep 17, 2025 IST
Share
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் கௌதம் உயிரிழந்தார். கல்லூரிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது மின்னல் தாக்கி கௌதம் உயிரிழந்தார்.