Home/செய்திகள்/தேனீக்கள் கொட்டியதில் கல்லூரி மாணவர்கள் காயம்..!!
தேனீக்கள் கொட்டியதில் கல்லூரி மாணவர்கள் காயம்..!!
02:57 PM Oct 08, 2025 IST
Share
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் 15 மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.