Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காய்ச்சலால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஜினி தெரசா உயிரிழந்தார்.