Home/செய்திகள்/பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: தமிழ்நாடு அரசு!
பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: தமிழ்நாடு அரசு!
09:12 AM Sep 18, 2025 IST
Share
பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.