சென்னை: நவ.5, 6ல் தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள்கள் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சி பணிகள், சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்கிறார்.
+
Advertisement