கோவை: கோவையில் இளைஞர் கொலை வழக்கில் பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2018ல் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கந்தசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
+
Advertisement