Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

கோவை: கோவை கோல்ட் விங்ஸ் அருகே ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங்கிய கார், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். லாரிக்கு அடியில் புகுந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. 1 மணி நேரம் போராடி உடல்கள் மீட்கப்பட்டன.