கோவை: கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்ச பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. பணியில் உள்ள வனக்காப்பாளர் செல்வகுமாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
+
Advertisement