Home/செய்திகள்/கோவையில் தனிப்பட்ட பிரச்சினையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
கோவையில் தனிப்பட்ட பிரச்சினையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
11:31 AM Sep 01, 2025 IST
Share
கோவை: கோவையில் தனிப்பட்ட பிரச்சினையில் கோவை காளப்பட்டி மண்டல பாஜக துணைத்தலைவர் அஜய்க்கு கையில் அரிவாள் வெட்டினர். காயமடைந்த பாஜக நிர்வாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.