Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவையில் அக்.9, 10ல் 2025ன் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும்: புத்தொழில் திட்ட இயக்குநர் சிவராஜா அறிவிப்பு

சென்னை: கோவையில் அக்டோபர்.9, 10ல் 2025ன் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என புத்தொழில் திட்ட இயக்குநர் சிவராஜா அறிவித்துள்ளார். உலக புத்தொழில் மாநாட்டில் 750க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.