Home/செய்திகள்/கோவையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது
கோவையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது
01:57 PM Nov 09, 2025 IST
Share
கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் வடிகாலின் மேற்பகுதி உடைந்து, அதில் லாரி சிக்கி, சாய்ந்தது. லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியில் 16 டன் அரிசி இருப்பதாக கூறப்படுகிறது.