Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு!!

கோவை: கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோட்ட வேலைக்காக நடந்து சென்ற மருதாச்சலத்தை (50) ஒற்றை காட்டு யானை தாக்கியது.