Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வாக்குரிமையை பறிக்க SIR-க்கு துணை போகாதீர்கள்: பெ.சண்முகம் அறிவுரை

சென்னை: திமுக எதிர்ப்பு அல்லது பாஜக ஆதரவு என்பதற்காக, அதிமுகவினரின் வாக்குரிமையையும் பறிக்கும் SIR-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணை போகக் கூடாது. தேர்தல் கூட்டணி அவ்வப்போது மாறலாம். ஆனால், மக்களுக்கு வாக்குரிமை என்பது நிரந்தரமானது. அதை பாதுகாப்பது தான் கட்சிகளின் இன்றைய உடனடி கடமை என தெரிவித்தார்.