Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற ராம லஷ்மணன், வீரபாபு ஆகியோர் போலீசார் கைது செய்தனர். கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர்.