Home/செய்திகள்/கோவை மாவட்டத்தில் 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
10:33 AM Aug 26, 2025 IST
Share
கோவை: கோவையில் 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்தனர். கோவையில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக சுரங்க பணிகளுக்க கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்னர். அதிகாலை 4 மணிக்கு வாகனத்தை தீவிரவாத தடுப்புப்பிரிவினர் பிடித்தனர்.