Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையத்தில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்தது. விவசாய தோட்டத்தில் இருந்த புதிய மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 25 வயதான யானை பலியானது.