கோவை: கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். காரில் பயணித்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஷ், பிரகாஷ், உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement
