Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவையில் சிறுவனை தாக்கிய தனியார் காப்பகம் மூடல்..!!

கோவை: கோவையில் 8 வயது சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் தனியார் காப்பகம் மூடப்பட்டுள்ளது. அன்னூர் அருகே கோட்டைப்பாளையத்தில் தனியார் காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய விவகாரம். 8 வயது சிறுவனை காப்பாளர் செல்வராஜ் பெல்டால் தாக்கும் வீடியோ காட்சிகள் பரவியது. காப்பாளர் செல்வராஜை கைது செய்த போலீசார் தனியார் காப்பகத்துக்கு சீல் வைத்தனர்.