Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!!

கோவை: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.