Home/செய்திகள்/கோவை மற்றும் ஆலப்புழாவிலிருந்து தன்பாத் செல்லும் 2 ரயில்கள் இன்று ரத்து!
கோவை மற்றும் ஆலப்புழாவிலிருந்து தன்பாத் செல்லும் 2 ரயில்கள் இன்று ரத்து!
09:58 AM Sep 23, 2025 IST
Share
சென்னை: தன்பாத் செல்லும் 2 ரயில்கள் இன்று ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. (03680) கோவை- தன்பாத் மற்றும் (13352) ஆலப்புழா-தன்பாத் ரயில்கள் முழுவதுமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.