சென்னை: கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். சில மணிநேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்துவிடும். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடந்து செல்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
+
Advertisement

