Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலோர காவல்படையில் ஸ்டோர் கீப்பர் மற்றும் டிரைவர்

பணியிடங்கள் விவரம்:

1. ஸ்டோர் கீப்பர்: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. இன்ஜின் டிரைவர்: 3 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. லஸ்கர்: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000-ரூ.56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர்: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5. பியூன்: 4 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. வெல்டர் (செமி ஸ்கில்டு): 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 18 முதல் 30க்குள்.

எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2025.