தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம். மயிலாடுதுறை பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர ஆய்வு தொடக்கம். இந்திய கடல்சார் பல்கலை. உதவியுடன், தொல்லியல் துறை சார்பில் ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.
+
Advertisement