செங்கல்பட்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்காமல் உழைத்து வருகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கம் திராவிட இயக்கம்; தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக நாடுகள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களை பாராட்டுகின்றன. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியது திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே சமரசம் செய்து கொள்ளாத ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் கூறினார்.
+
Advertisement