Home/செய்திகள்/உத்தராகண்ட்: ஷாமோலியில் உள்ள தராலி என்ற இடத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்
உத்தராகண்ட்: ஷாமோலியில் உள்ள தராலி என்ற இடத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்
08:17 AM Aug 23, 2025 IST
Share
உத்தராகண்ட்: ஷாமோலியில் உள்ள தராலி என்ற இடத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.