சென்னை: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அக்.6-க்குள் மனுவுக்கு பதிலளிக்க சென்னை மாநகராட்சி, ஒப்பந்த நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்தது.
+
Advertisement