Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அவகாசம் தேவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.