Home/செய்திகள்/மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு
07:38 AM Aug 23, 2025 IST
Share
சென்னை: சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்