Home/செய்திகள்/சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்..!!
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்..!!
09:56 AM Aug 19, 2025 IST
Share
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் சின்னர் உடல்நலக் குறைவால் வெளியேறியதால் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.