Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்சினாட்டி மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் அஃப்தாப் புரேவல் 2-வது முறையாக வெற்றி!

வாஷிங்டன்: சின்சினாட்டி மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் அஃப்தாப் புரேவல் 2-வது முறையாக வெற்றி பெற்றார். நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக ஜனநாயகக் கட்சியின் ஸோரான் மம்தானி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.