Home/செய்திகள்/சென்னை குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
09:01 AM Aug 22, 2025 IST
Share
சென்னை: சென்னை குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி. சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.