நைஜர் : கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "தீவிரவாதத்தை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம், கிறிஸ்தவர்களை எதிர்த்து அல்ல. நைஜீரியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும்வரை, தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் உதவியை வரவேற்போம்,” எனவும் நைஜீரியா கூறியுள்ளது.
+
Advertisement
