Home/செய்திகள்/சோழவந்தானில் வைகை ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
சோழவந்தானில் வைகை ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
12:47 PM May 12, 2025 IST
Share
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான். ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை காண வந்தபோது நீரில் மூழ்கி மாணவன் ஜெயவசீகரன் உயிரிழந்துள்ளான்.