Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இந்தியா வருகை

பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். எல்லை விவகாரங்கள் தொடர்பான 24வது சுற்று பேச்சுவார்த்தையில் சீன அமைச்சர் வாங் யீ பங்கேற்கிறார். சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார்.