Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நவ.1 முதல் சீனப் பொருள்களுக்கு 155% வரி விதிக்கப்படும்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: நவம்பர்.1 முதல் சீனப் பொருள்களுக்கு 155% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் சீனாவுக்கு 155% வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். பல நாடுகள் அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டன நிலையில் இனி அவ்வாறு செய்ய முடியாது என தெரிவித்தார்.